Wednesday 27 July 2011

சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்


தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.

பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?

இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு

உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.

தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.

சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.

ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.

நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.

நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?

பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?

ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.

இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?

இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.

இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.

சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?

ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.

இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.

8 comments:

  1. அடே அபிஷ்டு..
    நானெல்லாம் சாஃப்ட்வேர் ஆசாமி. நீயாச்சும் மாங்கு மாங்குன்னு ஒவ்வொரு பதிவா போய் பேண்டுட்டு வரனும்.

    நான் நினைச்சா ஆட்டோவா ஆயிரம் சைட்ல கமெண்ட் போட்டு நாறடிச்சுருவன்.

    ஆனால் ஒரு விஷயத்துல உனக்கு நன்றி சொல்லனும். முருகேசன் அண்ணாவுக்கு என் மேல கொஞ்சம் போல சந்தேகம் இருந்திருக்கும்.

    ஆனா அதையும் துடைச்சு என்னை நிரபராதியா ப்ரூவ் பண்ணிட்டே.

    அந்த மரியாதைக்கு கடைசியா சொல்றேன். அடங்கிரு. இல்லேன்னா உன் பர்சனல் மேட்டர்லாம் வெளிய வந்துரும்.

    ReplyDelete
  2. ஐயா,

    மனிதன் என்றால் தப்பு செய்வது இயல்புதானே.

    அதற்காக இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்டுவது.

    எனிவே, இனிமேல் பிராமண தூசனை பண்ண மாட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். போதுமா!

    உங்கள் காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்டுக் கொள்கிறேன்.

    ஐ எம் ஸாரி.

    ஐ எம் வெரி வெரி ஸாரி.

    ப்ளீஸ் பார்கிவ் மீ.

    ReplyDelete
  3. ஏண்டாப்பா ஜானகிராமா!
    மாடரேஷன் வச்சுட்டயோ? பார்த்துருவம்.

    ReplyDelete
  4. வெரிகுட் மாடரேஷன் வச்சுடாதே.வச்சா நீதான் ஜானகின்னு தெரிஞ்சுரும்.

    ஆமா நல்லெண்ணெய் தான் தேச்சு குளிச்சயா? பைத்தியம் பாதிதான் குறைஞ்சாப்ல இருக்கு.

    ஒரு கமெண்டை மட்டும் நீக்கியிருக்கே. வெரி குட்.

    உனக்கு வக்காலத்து வாங்க ஆளே இல்லியோ? ஏன் ஒனக்கு நீ வ.வாங்கறே.

    முருகேசன் மன்னிப்பு கேட்கனும்னு உன் ஆத்மா துடிக்கிறது புரியறது. ஆனால் கும்மோனம் வேலைய விடலியே.

    எல்லாத்தையும் விட்டுட்டு திருந்தினா உண்மையான முருகேசன் உண்மையாவே பாராட்டுவாரோன்னோ? அரைகுறை அரைகுறை..

    எலுமிச்சம்பழமும் தேச்சு குளிரா.

    ReplyDelete
  5. புண்டாமவனே! நோக்கு ஏன் இந்த வேண்டாதா வேலை. நீ வாங்குற பத்து அஞ்சி பிச்சைக்கு நோக்கு ஏண்டா. தமிழ்ம ணம் காரா எண்ணத்தையும் பண்ணிட்டு போறா. நீ உன்னோட சுன்னிய மூடிண்டு எழுதிண்டு இருடாம்பி. இல்லேன்னா ஒன்ன பப்ளிக் ப்ளேசுல குனிய வச்சி குண்டியடிச்சிருவோம்டா. தமிழ்மணம் புண்டமனம்னு ஓயாம அடுத்தாத்து குன்டியவே நோண்டிண்டு இருக்காதேழ். on டோமர் ஸ்பெஷல்
    Delete | Not spam
    //

    நாயே... என்னோட ப்ளாக்ல வந்து வாந்தி எடுத்துட்டுப்போன டோமரே..இந்தா..உன்னோட கமெண்டை நீயே வெச்சிக்கிட்டு குழல் ஊது.......:-)

    ReplyDelete
  6. கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/ ( Sorry to Post here)

    ReplyDelete

  7. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete